Top News

அருவியில் மூழ்கிய 3 மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல் பெற்றோர்களே அவதானம்

 


இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள முலகும்மி அருவியில் குளிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவிகளில், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.


மாணவி ஒருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.


செல்ஃபி எடுக்கும் போது பாதுகாப்பை முதன்மைப்படுத்துங்கள்.

ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்குங்கள்


Previous Post Next Post