Top News

மீண்டும் 48 மணி நேரம் முடங்கும் வைத்தியசாலைகள் சற்றுமுன் வெளியான அறிவிப்பு நோயாளர்களின் நிலை?

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (09) காலை 8.00 மணி முதல் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Previous Post Next Post