Top News

நாட்டில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை சற்றுமுன் நகைப்பிரியர்களுக்கு வெளியான அறிவிப்பு

 

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (11.04.2026) தங்கத்தின் விலை சிறிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,748.73 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,776.9 டொலராக காணப்பட்டது. அதேபோன்று, வெள்ளியின் விலையும் 75.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து தங்க விலையில் தளம்பல் நிலை பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

Previous Post Next Post