அரச ஊழியர்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய அறிவித்தல்
அரச நிறுவனங்களில் தற்போது தற்காலிக மற்றும் தினசரி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக நிரந்தர நியமனங்கள் வழங்கும் செயல்முறை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நேற்று ( 3) இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்த ஊழியர்களுக்கு உரிய வழிமுறைகளின் படி நியமனங்கள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



