தடம் புரண்ட ரயில் பயணிகளுக்கு நடத்தது என்ன தடைப்ட்ட ரயில் சேவைகள்
மருதானை நோக்கிச் சென்ற புகையிரதம் வாதுவையில் தடம்புரண்டது!
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.
வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
