Top News

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10.04.2026) பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,776.9 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.​இதேவேளை நேற்றைய தினம் (09.04.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 அமெரிக்க டொலராக காணப்பட்டிருந்தது. இதேவேளை வெள்ளி ஒரு அவுண்ஸ் 75.36 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.​சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வினைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.


Previous Post Next Post