🔴 BREAKING NEWS | அஸ்வெசும கொடுப்பனவு
ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வெசும (Aswesuma) கொடுப்பனவு பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற குடும்பங்கள் தங்களின் வங்கி கணக்குகளை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
📌 பணம் வரவு தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அருகிலுள்ள பிரதேச செயலகம் அல்லது வங்கியுடன் தொடர்பு கொள்ளவும்.
அரசின் சமூக நலத் திட்டமான அஸ்வெசுமா மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன் பெறுகின்றன.
மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்ந்து பின்தொடருங்கள்.
கிடைக்காதவர்கள் "No" என கமெண்ட் செய்யவும்.
