Top News

ஏரிபொருள் விநியோகம் தொடர்பில் நாட்டுமக்களுக்கு வெளியான பெரு மகிழ்ச்சித்தகவல்

 

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18-ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள் வழங்கப்படவுள்ளது.


இத்தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் குறித்த காலப்பகுதியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க நடைமுறை பின்பற்றபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post