TAMIL VIRAL MEDIA

திடீரென குறைந்த தங்கத்தின் விலை நகைப்பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (30.04.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை நேற்றைய தினம் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதன் விலையில் 2,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது