TAMIL VIRAL MEDIA

ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி திட்டம்-வெளியான மகிழ்ச்சி தகவல்

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.டிஜிட்டல் கற்றல்


கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.


அத்துடன் கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.