TAMIL VIRAL MEDIA

திடீரென குறைந்த தங்கத்தின் விலை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்

 

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அதன் விலையில் 2,000 ரூபாய் குறைவடைந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் 363,400 ரூபா