TAMIL VIRAL MEDIA

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு சற்றுமுன் வெளியான அவசர அறிவிப்பு

 

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன், நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிக்க முடியாது என்பதுடன் , விண்ணப்பங்களை ஏற்கும் காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.