TAMIL VIRAL MEDIA

மீண்டும் அடுத்த சோகம் நீரில் மூழ்கி இருவர் பலி அறுவர் மாயம் நடந்தது என்ன

  

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் இன்று (16) மாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். 

நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

நீரில் மூழ்கியவர்களில் 6 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.