TAMIL VIRAL MEDIA

கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தாய்க்கு எழுதிய இறுதிக் கடிதம்!

 

அம்மா நான் எடுத்திருக்கிற முடிவு உங்க எல்லோருக்கும் ஒரு பெரிய கவலைய கொடுக்க போகுது உண்மையா எல்குலாரும் என்ன மன்னித்திடுங்க எனக்கு இத தவிர வேற வழி தெரியல உண்மைக்கும் எனக்கு வாழ பிடிக்கல

நான் உங்களையும் தஷி சித்தப்பாவையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டன் அம்மா என்னால இனி உங்க யாருக்குமே கஷ்டம் இருக்காது


அம்மா. நீங்க எல்லாரும் என்ன பத்தி யோசிக்காம சந்தோசமா இருங்க அம்மா


நான் போரன் என்ன இவ்வளவு நாளும் சந்தோசமா பார்த்துக்கிட்ட உங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப Thanks


நான் இப்படி ஒரு முடிவெடுத்ததுக்கு யாரும் காரணம் இல்ல என்ட சாவுக்கு நான் மட்டும் தான் காரணம்


நல்லா படிச்சி நல்ல work எடுத்த உங்க எல்லாரையும் நல்லா பார்த்துக் கொள்ளனும்னு நினைப்பன் ஆனா அதலாம் இப்ப கனவா போக போகுது. எல்லாம் என்னோட விதி.


அம்மா இனிமேல் என பத்தி யாரும் யோசிக்க வேண்டாம்.


I love. You My Family. I miss You good bye