TAMIL VIRAL MEDIA

ஆசிரியர் இடமாற்றம் குறித்து வெளியான தகவல்

 

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றம், வடக்கு மாகாணத்தில் இதுவரையிலும் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.டினோசன் தெரிவிக்கின்றார்.


ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அதிகாரிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என அவர் கூறியுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.