TAMIL VIRAL MEDIA

மீண்டும் அதிர்ந்த பூமி விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இலங்கைக்கும் ஆபத்தா

 

சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தின் கிழக்கே உள்ள துர்பான் நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஒன்று நேற்று (29) பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.55 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை