TAMIL VIRAL MEDIA

இரு நாள் மதுபானசாலைகளுக்கு பூட்டு மதுப்பிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 

2026ஆம் ஆண்டு அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மே 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வினவிய போதே, மதுவரி ஆணையாளர் நாயகம் பிரேமரத்ன பண்டார இதனைத் தெரிவித்தார்.