வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!
சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலைகள் சுமார் 10 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, குறிப்பிட்ட சில வாகனங்களின் உத்தேச விலை அதிகரிப்பு பின்வருமாறு: Raize: 140 இலட்சம் ரூபாயாக இருந்த விலை, சுமார் 8 முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.
நாட்டில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! அவசரமாக வெளியான அறிவிப்புVezel: இதன் விலை சுமார் 12 இலட்சம் ரூபாயால் உயர வாய்ப்புள்ளது. Yaris: இதன் விலை 4 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும். Land Cruiser: தற்போதைய சூழ்நிலையில் இதன் விலை சுமார் 30 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் சில வாரங்களில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
