TAMIL VIRAL MEDIA

அரச ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை சற்றுமுன் வெளியான மகிழ்ச்சித்தகவல்


2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தைு முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்பட்டவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி

வெளியிடப்பட்டுள்ளது.