அனைத்து எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு-இதோ புதிய விலைகள்
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 92 ஒக்ரெய்ன் பெற்றோல் 24 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை- ரூ.434 95 ஒக்ரெய்ன் பெற்றோல் 25 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.495 ஒட்டோ டீசல் 15 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை - ரூ.407 சுப்பர் டீசல் 20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.478 மண்ணெண்ணெய் 20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.285. - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
