TAMIL VIRAL MEDIA

சற்றுமுன் அதிர்ந்த நிலம் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு

 

ஜப்பானின் தெற்குப் பகுதியில் இன்று (20) 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:46 மணிக்கு 50 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள தெற்கு அமமியில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஜப்பானிய பிரதமர் அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.