TAMIL VIRAL MEDIA

O/L பரீட்சைகள் முடிவுகள் தொடர்பில் பரீட்சை ஆணையாளர் சற்று முன் வெளியிட்ட தகவல்

 

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றது.

 பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகேவின் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. 2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (19) இரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது