TAMIL VIRAL MEDIA

பாடசாலைக்கான விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

 

இரண்டாம் தவணை கால அட்டவணை (2026) தவணை முடிவு: 2026 ஆகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணை விடுமுறை: 2026 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 6 வரை


⚠️ முக்கிய குறிப்புகள்:


முஸ்லிம் பாடசாலைகள்: முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை மற்றும் அதற்கான விடுமுறை நாட்கள் (ஹஜ் பெருநாள் போன்ற விசேட தினங்களை முன்னிட்டு) கல்வி அமைச்சின் விசேட சுற்றுநிருபத்தின்படி சற்று மாறுபடலாம்.


அடுத்த தவணை: இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர், மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2026 செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும்.