TAMIL VIRAL MEDIA

பாடசாலைகளுக்கு விடுமுறை சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

 

தொடரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (ஆகஸ்ட் 4) விடுமுறை விடப்பட்டுள்ளது.


மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய மாகாணத்தின் பிரதம செயலாளர் வெளியிட்டார்