அனோஜன் தொடர்பில் சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
👇👇👇👇
அவர் மேலும் தெரிவிக்கையில், அனோஜனுடைய விடுதலை என்பது இப்போதைய சூழ்நிலையில் ராஜதந்திர, நகர்வுகள் உருக்கமான கோரிக்கைகள் மக்களுடைய கவனஈர்ப்பு இவையெல்லாம் ஒருங்கிணைந்த ஒரு பலமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது.
இலங்கையினுடைய முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மத தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என கூட்டாக அறிக்கைகளை விடுவது பேச தயாராக இருக்கிறோம் என்று சொல்வது இவையெல்லாம் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விடயமாக இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
