TAMIL VIRAL MEDIA

பாடசாலைகளுக்கு விடுமுறை சற்றுமுன் வெளியான அறிவிப்பு

 

மலையகப் பகுதிகளில் சீரற்ற வானிலை விடுமுறை: சீரற்ற வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக மத்திய மாகாணத்தில் உள்ள ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு செப்டம்பர் 25 அன்று விடுமுறை வழங்கப்பட்டதுடன், நிலைமைக்கேற்ப விடுமுறை அளிக்கும் அதிகாரம் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.