TAMIL VIRAL MEDIA

யாழில் பெண் போதைப்பொருளுடன் அதிரடி கைது

 

யாழ் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெண் 800 மி.கி போதைப்பொருளுடன் மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்