சற்றுமுன் அதிர்ந்த பூமி விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இலங்கையில் நடக்கப்போவது என்ன
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.9 மெக்னிடியுட் அளவாக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
இன்று இரவு 10:23 அளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் தலைநகர் டெல்லி, நோய்டா, குர்கான் உள்ளிட்ட தேசிய பிராந்தியங்களிலும் (Delhi-NCR) உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
