TAMIL VIRAL MEDIA

அயல்வீட்டு பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன் கைது. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

கொழும்பில் அயல்வீட்டு பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மருதமுனை இளைஞன் கைது.!


அண்டை வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாகக் காணொளி (Video) பதிவு செய்து, அதனை அப்பெண்ணின் தோழிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை, வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை #விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இன்று (23) உத்தரவிட்டார்.


கொழும்பு 7 பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கறுவாத்தோட்டம் (Cinnamon Gardens) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.