யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் அதிர்ச்சியில் உறையும் மருத்துவர்கள்
#யாழ்ப்பாணத்தில் 10 வருட காத்திருப்பின் பின் ஒரே பிரசவத்தில் #நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்!!
யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (17.04.2026) செம்பியன்பற்றைச்சேர்ந்த பெண் ஒருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
திருமணம் முடித்து பத்து வருடங்களுக்கு பின்னரே இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரே பிரசவத்தில் பிரசவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
