TAMIL VIRAL MEDIA

விவசாயிகளுக்கு சற்றுமுன் வெளியான பெருமகிழ்ச்சித்தகவல்

 

இலங்கையில் யால பருவத்திற்கு உரத் தட்டுப்பாடு இல்லை என்று விவசாய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஜி.ஜி.வி. ஷியாமலி தெரிவித்துள்ளார்.


பேராதெனிய, கன்னொருவவில் உள்ள தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பு மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோது, ​​மேலதிக பணிப்பாளர் நாயகம் ஷியாமலி இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம்,


யால பருவத்திற்கு உரத் தட்டுப்பாடு இல்லை


இந்த யால பருவத்திற்கான உரத் தேவை குறித்து தேசிய உரச் செயலகத்துடன் தாம் கலந்துரையாடியதாகவும், யால பருவத்திற்கு உரத் தட்டுப்பாடு இல்லை என்று அவர்கள் தமக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.