TAMIL VIRAL MEDIA

கைத்தொலைபேசி வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

 

நாட்டில் கைத்தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை இலங்கை கைத்தொலைபேசிகள் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


அந்தவகையில் கைத்தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகளை 20மூ - 25மூ இற்கு இடைப்பட்ட சதவீதத்தால் அதிகரிக்க நேரிடும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.  


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது.