TAMIL VIRAL MEDIA

வாகனம் வாங்கும் நடவடிக்கை நிறுத்தப்படும் :!ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

 

அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.