TAMIL VIRAL MEDIA

திடீரென குறையும் தங்கத்தின் விலை நகைப்பிரியர்களுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சித்தகவல்

 

இலங்கையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,175 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.