TAMIL VIRAL MEDIA

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

 

வீடியோ பாருங்க👇

🔴📚 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி,

📌 இரண்டாம் தவணை நிறைவு:

➡️ 2026 ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

📌 இரண்டாம் தவணை விடுமுறை காலம்:

➡️ 2026 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை

📌 மூன்றாம் தவணை ஆரம்பம்:

➡️ 2026 செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும்.


இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை மற்றும் விடுமுறை நாட்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பெருநாள் உள்ளிட்ட விசேட தினங்களை கருத்தில் கொண்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தனியான அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.